நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில விடுத்துள்ள பகிரங்க அறிவிப்பு!

எமது நாடு பற்றி எரிந்து கொண்டிருக்கின்றது, அந்தத் தீயை அணைக்க வேண்டிய பொறுப்பு எமக்கு உள்ளது என புதிய ஹெல உறுமயவின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். எனவே, தமது புதிய அரசியல் கூட்டணியில் இணையுமாறு அனைவருக்கும் அழைப்பு விடுப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். விமல் வீரவன்ச தலைமையிலான மேலவை இலங்கை கூட்டணியின் ஆரம்ப நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இந்த விடயத்தைக் கூறியுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், உலகம் முழுவதும் கையேந்துவதே … Continue reading நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில விடுத்துள்ள பகிரங்க அறிவிப்பு!